Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 19 April 2016

பி.எப். தொகையை எடுப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை: புதிய விதிமுறை அறிவிக்கையை ரத்து செய்தது மத்திய அரசு

பி.எப். தொகையை மொத்தமாக எடுப்பதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

தொழிலாளர்கள் தங்களின் பி.எப். கணக்கில் உள்ள தொகையில் இருந்து தங்களின் தேவைக்கு ஏற்ப வீடு கட்டுதல், மருத்துவ செலவு, திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், ஒரு நிறுவனத்தின் வேலையில் இருந்து விலகியபின்னர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது பி.எப். கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்பப் பெற முடியும். 

இந்நிலையில் தொழிலாளர்கள் நலன் கருதி வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி தொழிலாளர் வைப்பு நிதி தொகையில் இருந்து நூறு சதவீதம் தொகையை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 58 வயது நிரம்பிய தொழிலாளர்கள் மட்டுமே பி.எப்-ல் இருந்து நிறுவனத்தின் பங்களிப்பு தொகையை எடுக்க முடியும். ஏதாவது காரணத்திற்காக 58 வயதுக்குள் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று விட்டால், அவர்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் வைப்பு நிதியை மட்டுமே பெற முடியும்.

இதற்கு தொழிற்சங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இனால் ஏப்ரல் 30-ம் தேதி வரை புதிய பி.எப் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மே 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிந்து மே 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தை கைவிடக் கோரி நாடு முழுவதும் மீண்டும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. கடந்த இரண்டு பெங்களூரில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பணத்தை மொத்தமாக எடுப்பதில் விதிக்கப்பட இருந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் அறிவிக்கை 3 மாதத்திற்கு அதாவது ஜூலை 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறினார். மேலும், இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

அதன்படி ஆலோசனை நடத்திய பின்னர், பி.எப். பணத்தை எடுப்பதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார். பி.எப். பணத்தை கையாள்வதில் பழைய நடைமுறையே தொடரும் என்றும் அவர் கூறினார்.

Election Class Schedule..

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "வியர்வை நாற்றம் குறைய எலுமிச்சை பழம்"

வியர்வை நாற்றம் எல்லாருக்கும் வருவது தான் அதற்கு சுற்றுப்புறமும் நம் உணவுப்பழக்கமும் தான் காரணம்.  ஆரோக்கியமான இயற்கை சூழலில் தினமும் இரு முறை குளித்துவிட்டு பழங்கள் பயிர்கள் போன்ற உணவுவகைகளை உண்டு வாழ்பவர்களுக்கு எந்த வித வாடையும் உடலில் அடிக்காது.

தினம் ஒரு புத்தகம் "இருப்பதை ரசிக்கப் பழகு "


மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளுக்கு விமான ஆணையத்தில் பணி.

விமான ஆணையத்தில் (ஏஏஐ) நிரப்பப்பட உள்ள 220 ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மே 9 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் மே 9-ம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.விண்ணப்பங்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில்பெற்றுக்கொள்ளலாம். அல்லது tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Trb ஆல் நேரடி நியமனம் செய்யப்ப்ட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை என்ற RTI ACT மூலம் பெறப்பட்ட தகவல்

2003, 2004, 2005,  2007
TRB  ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி மற்றும்  முதுகலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை என்ற RTI தகவல்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளுக்கு விமான ஆணையத்தில் பணி.

விமான ஆணையத்தில் (ஏஏஐ) நிரப்பப்பட உள்ள 220 ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம்.

மருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது. குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ கல்விஇயக்ககம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், இன்ஜி., படிப்புக்கு, முதல் முறையாக, ஆன்லைன் விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்., 15 முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு.
பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்துக்கு 4 கருணை மதிப்பெண்கள்:

தேர்வுத் துறை அறிவிப்பு.
தமிழகத்தில்   எ முழுவதும் ஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு கடந்த வாரத்துடன் முடிந்தது. 16-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு மையங்களில் விடைத் தாள் திருத்தப்படுகிறது.

எம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு

எம்.பார்ம்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு,மே, 8ல் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உட்பட்ட, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில்,எம்.பார்ம்., படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி செல்லாக்குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைத் தொழிலாளர்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.பள்ளிக்கு செல்லும் வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை மீட்டு, கல்வி கற்கச் செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த தடை

தமிழகத்தில்,பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள்,நேற்று முதல் முழுவீச்சில் தொடங்கியது.ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,வாயில் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாதுஎன,இயக்குனரகம் தடை விதித்துள்ளது.

ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை

பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் இந்த ஆண்டும்  தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகள் வருகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் தொடக்க  கல்வித்துறையின் கீழ் வருகின்றன. மேற்கண்ட பள்ளிகளில் மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

தேர்தல் பணி அலுவலர்களுக்கு தாமதமின்றி தபால் வாக்குச் சீட்டுகளை வழங்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு செல்லும் போலீஸார், அரசு அலுவலர்கள் தபால் வாக்கு விண்ணப்பங்களை தாமதமின்றி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக வாக்குச்சாவடி மையங்களில் இருக்கை வசதியுடன் காத்திருப்பு அறைகள்: வெயிலை சமாளிக்க தேர்தல் துறை நடவடிக்கை

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முதல்முறையாக, வாக்குச்சாவடி மையங்களில், இருக்கைகளுடன் கூடிய வாக்காளர் காத்திருப்பு அறை வசதி செய்யப்படுகிறது.

பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு கண்காணிக்கப்படுகிறது

பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது என அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார்.

புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு

2015ம் வருடம் மார்ச்1ம்தேதி வரையில்மத்திய அரசில்33.05 லட்சம்ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனைஇந்தஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்தஆண்டு மார்ச்1க்குள்35.23 லட்சம்ஊழியர்களாவும் அதிகரிக்கமத்திய அரசு முடிவுசெய்துள்ளது.