Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 15 May 2016

மத்திய அரசு ஊழியர்கள் பயண சலுகையில் மாற்றம்

 எல்.டி.சி., எனப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணச் சலுகைக்கான முன்பணம் பெறுவதில் புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!

மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி இனி நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. நமது நாட்டில் சில மாநிலங்களில் பிளஸ்2தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது.

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல்100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல்100இடங்களுக்குள் வந்தவர்களில்50பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வசதியாக சிபிஎஸ்இ நிர்வாகம் ஐஐடி ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது.

2-ஆவது நாளாக முற்றுகையிட்ட பகுதி நேர ஆசிரியர்கள்.

தபால் வாக்கு வழங்கக் கோரி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் ஆட்சியர் அலுவலகத்தை 2-ஆவது நாளாக சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 416 பகுதி நேர ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு புத்தகம்"ஆறாம் திணை"

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"அன்னாசிப்பழம்"

எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறத.
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

தொலை நிலை கல்வி சான்றிதழுக்குவேலை வாய்ப்பு:யு.ஜி.சி., விளக்கம்.

பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளின் தொலை நிலைக்கல்வி சான்றிதழ்கள், அரசு வேலை வாய்ப்புக்கு செல்லத்தக்கவை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யு.ஜி.சி., சார்பில் அனைத்து மாநில பல்கலைகளுக்கும் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது.

கதை, கவிதை சேகரிக்க உத்தரவு.தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

சேலம்:பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து, கதை, கவிதை உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் நடைபெறும் நேரத்தில், இந்த உத்தரவு ஆசிரியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங்... தாமதம்? பிளஸ் 2 மாணவர்களுக்கு சிக்கல்.

மருத்துவ நுழைவுத் தேர்வு அறிவிப்பால், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி., கவுன்சிலிங் நடத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தாமல், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்தமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மொழிப்பாடங்களில் செய்முறை தேர்வு அவசியம்

'மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களை ஒரு தாளாக மாற்றியும், மொழி தொடர்பியல் சார்ந்த செய்முறை தேர்வைகொண்டு வரவேண்டும்' எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நடத்திய ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

இன்ஜினியரிங் படிப்புக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்.

அண்ணா பல்கலையில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, இதுவரை, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலையின்இணைப்புக்கு உட்பட்டு, தமிழகத்தில், 560 இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வலியுறுத்தி உண்ணாவிரதம்

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, சென்னை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.

23 தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.

மன்னார்குடியில் தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி, அதை வாக்குப் பெட்டியில் செலுத்த முயன்ற அரசுப் பள்ளிஆசிரியர் மீது தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின்பேரில் வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 21,755 பேர்.

கடந்த, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில், 6 முதல், 14 வயதுடைய குழந்தைகள், 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

மே 22ல் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு: நகைகள் அணிந்து வர கட்டுப்பாடு !

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வு: நகைகள் அணிந்து வர கட்டுப்பாடு 
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., போன்றவற்றில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு வரும், 22ல் நடக்கிறது. இதில், பங்கேற்க கடும் நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளன.

பிறப்பு சான்றிதழ் அவசியம்; ஆசிரியர்களுக்கு அறிவுரை

முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் :23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தேர்தல் ஒத்திவைப்பு-தேர்தல் ஆணையம் .
அரவக்குறிச்சித் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு.பணப்பட்டுவாடா புகார்கள் அதிக அளவில் வந்ததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை.மே23 தேர்தல்,மே25 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இந்த தொகுதிக்கு மட்டும்.
அரவக்குறிச்சி தொகுதிககான தேர்தல் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று தேர்தல் பணி - வேலூர் மாவட்ட ஒன்றிய பள்ளிகள்  விவரம் அறிய

இன்று தேர்தல் பணி -
Pernambut 
பேர்ணாம்பட்டு ஒன்றிய பள்ளிகள்  விவரம் அறிய

E.ஹரிஹரன்
97 91 324 374

Mr.Ranjan
98 94 214 754

Mr.Muni rathinam
93 60 632 537

Who get election duty to bargur assemply contact me i will guide to you .my cell no 9629175507.

Who get election duty to Annai kattu
அணைக்கட்டு assemply contact

Venkataraman -cell no 7305718255

ஆலாங்காயம்  Mr.அன்பு
98 43 707696

திருப்பத்தூர் Mr.சந்திரசேகரன்
95 66 880478

காவேரிப்பாக்கம் Mr. கார்த்தி
94 43 438543

சோளிங்கர்
Mr. நித்தியானந்தம்
+91 98 43 117156

நெமிலி Mr. தாஸ்
95 43 732670

உத்திரமேருர் ஒன்றியம்.வி.ராஜேஷ்பாபு 9751257556

K.V.KUPPAM H. M. Babu.
9443444674

திருப்பத்தூர் தொகுதிக்கு 
Mr.இரா.காந்தி
9486564564

ஆம்பூர் Mr.சரவணன்
95 97 063944

குடியாத்தம் Mr.ஜெயராமன்
97 87 435115

வாணியம்பாடி Mr.சுரேஷ்
99 43 314240

Sirs/ Teachers,
Any body has the election duty in Anaicut union, message me or call me I will help you.

K.Saravanan, BT Asst.,
PUMS, 
Kathari kuppam, ANAICUT.
Cell:73 736 736 33.

ஆற்காடு Mr. விஜய்
+91 80 12 244661

அரக்கோணம் Mr.ஹரிபாபு
+91 95 78 882596

நாட்ரம்பள்ளி
Mr.செந்தில்
+91 95975 86729

ஜோலார்பேட்டை
Mr. Muruganandan.m 9787463412

கந்திலி 
Mr.R.கார்த்திகேயன்

+91 98 43 398567

மாதனூர் 
Mr.சேகர் ராஜு
+91 98435 33712

கீ.வ.குப்பம் ஒன்றியத்தில் தேர்தல் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு வணக்கம் - இந்த ஒன்றியத்திற்கு பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு எந்தவிதமான உதவிகளும் தேவைப்பட்டால் கீழ்கண்ட Cell No களை தொடர்பு கொள்ளவும்.
M. B.சுரேஷ்குமார் .
9443394612
S சேகர்.
9443394583.
C ராஜேந்திரன்
7639812348
பழனி
954311 7805.