Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 20 May 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "வாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)"

மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம்.
அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான்.

தினம் ஒரு புத்தகம்"விளையாட்டுப் பயிற்சியும் விதிமுறைகளும்"


'நோட்டா'வுக்கு ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்கு

தமிழகத்தில் நோட்டாவுக்கு 5,61,244 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.3 சதவீதம் ஆகும்.

Flash news:தஞ்சை, அரவக்குறிச்சியில் 23ம் தேதி வாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம்

சென்னை :தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் 23ம் தேதி தேர்தல் நடைபெறாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு.

தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தில்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.

தலைமை ஆசிரியை'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் நிகழ் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு வரும் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவு

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்.
2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் முழுவதையும் ஆன்-லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு அறிமுகம் செய்தது. ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான பதிவு தொடங்கியது.

கால்நடை மருத்துவம் இன்று முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, இன்று முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது:

PERIYAR UNIVERSITY -Ph.D Entrance Test Notification -2016-17


UNIVERSITY OF MADRAS INSTITUTE OF DISTANCE EDUCATION MAY/JUNE 2016 Examination Published

UNIVERSITY OF MADRAS
INSTITUTE OF DISTANCE EDUCATION

Online hall- ticket
for M.A., M.COM., M.Sc ,M.C.A.,M.Sc(IT).,
B.L.I.S., M.L.I.S.,Diploma,PG diploma, Certificate Courses
MAY/JUNE 2016 Examination Published

Download in www.ideunom.ac.in