Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 28 May 2016

தினம் ஒரு புத்தகம்"மலாலா கரும்பலகை யுத்தம்"

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?"

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் குறைவு

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் குறைவுசென்னை :இந்தியாவில் இன்று சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் சத்யா வித்யாலயா மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில், ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா மாணவர்கள் நால்வர் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.

மீண்டும் மாறுகிறது அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் தேதி

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்பட்டு, புதிதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை -ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

எஸ்.சி., -- எஸ்.டி., மாணவர்களுக்கு பயிற்சி

மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் கீழ், எஸ்.சி., -- எஸ்.டி., பிரிவினருக்கான வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ஆண்டுதோறும் இலவச பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பயிற்சி, ஜூலை, 1ல்துவங்குகிறது.

மாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்' !

பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன்
கண்டுபிடித்துள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா?-DINAMANI

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்வாரியத் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு.

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போகுமா?- அக்னி வெயில் முடிந்ததும் அரசு பரிசீலிக்கும் என தகவல்

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், அக்னி வெயில் முடிந்ததும் இதுகுறித்து பரிசீலிக்க இருப்பதாக அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

வங்கி வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.

பிளஸ் 1 அறிவியல், வணிக படிப்புக்கு போட்டி:நுழைவு தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.

MBBS., விண்ணப்பத்தில் குளறுபடி?பதிவு எண் குழப்பம்; மாணவர்கள் தவிப்பு

எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப படிவத்தில், பதிவு எண் எழுதுவது தொடர்பாக குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர்.

அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி:

அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி:
மே 31-க்குள்விண்ணப்பிக்கலாம்
சுதந்திர தின அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டிக்கு மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்.

எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்?

உலகத்தையே வெப்பத்தால் வாட்டி வதைத்து வந்த எல் நினோ முடிவடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் குளிர் தரும் லா நினோ துவங்க உள்ளது.

தொடக்கக் கல்வி - ICT விருது...

தொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் கணினி வழிக் கல்வியில் ஆர்வமூடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது கோரும் சார்பான கருத்துருக்கள் 31.05.2016க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது - உச்சநீதிமன்றம்

மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு ரூ.300கோடி ஒதுக்கீடு..

மாணவர்களின் விலையில்லா நலத்திட்டங்களுக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப் ப்டடுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளாது. பள்ளி 
மாணவர்களுக்கு உரிய நேரத்தில் விலையில்லா பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவும் அது தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ITI ADMISSION NOTIFICATION 2016 - ITI எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 20 வரை விண்ணபிக்கலாம்.