Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 16 July 2016

நிதித்துறை : 01.04.2016 முதல் 30.06.2016 காலகட்டத்திற்கு GPF வட்டிவிகிதம் 8.1% - ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு - நாள்:15.07.2015

குடியாத்தம் அருகே ராஜாகுப்பம் அரசுப் பள்ளியில் 1600 சதுர அடியில் காமராஜர் உருவம்



தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்"

🌷காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

 🌷எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

🌷 ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

🌷காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவரின் 2061-17 ம் கல்வியாண்டின் வேலை நாள் பட்டியல்...!


பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள்

*.மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.

தொடக்க கல்வி துறை

*.3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்

*.4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
*.6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்

பள்ளிக்கல்வித்துறை:ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை 2016-17 - பள்ளிக்கல்வித்துறை PROCEEDINGS

தொடக்க கல்வித்துறை:ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை 2016-17 - தொடக்க கல்வித்துறை PROCEEDINGS

*Flash news* 🎯 Counselling Dates announced now

🎯 It's from AUGUST 3 rd to SEP 6 th..
🎯 Hand over applications to office from
July 19 th -28th.

03.08.16
AEEO Transfer,
06.08.16
Middle.HM,
07.8.16
BT Transfer,
20.8.16
BT District To District,
21.8.16
S.G, Transfer,
District To District Via Online.
-RK

AS PER RTE ACT ; தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர் மாணவர் விகிதம்




Transfer Spouse Certificate


தமிழகம் முழுவதும் 750 ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.

தமிழகத்தில் தொடங்கப்பட்ட 750 ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் விதிகள் அரசாணை தயாராகியும் வெளியிட தயக்கம்.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையை, அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணை, ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும்,
அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

SSLC Empoloyment Online Entry -பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள். கணினிமயமாக்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் - அவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் - இணையத்தில் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவுசெய்தல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.


தமிழ் புத்தாண்டு அன்று, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஒன்பது விருதுகளுக்கு, விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

தமிழ் புத்தாண்டை, சித்திரை மாதம் கொண்டாட உத்தரவிட்டதோடு, அரசு விழாவாக நடத்தி விருது வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இந்த ஆண்டும், சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேம நலநிதி கணக்கு முடித்து இறுதி இருப்பு தொகை பெறுதல் சார்பாக மாநில கணக்குத் தலைவர் தெளிவுரை சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...


TAMIL UNIVERSITY Admission Notification 2016-2018 Master of Education M.Ed (Regular) Application & Prospectus